மீண்டும் புதிர் கணக்குகளுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
இதை எழுதியவர்: பானுசேகரன்.
உங்களுக்கு கொடுப்பவர்: 10அம்மா.( மிகவும் எளிதான ஒன்று.)
மொத்தம் பொம்மைகள்= 48
3 பிரிவுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 3 பிரிவுகளும் எண்ணிக்கையில் சமமாக இல்லை.
2 வ்து பிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ, அதே அளவு பொம்மைகள்
1 வது பிரிவிலிருந்து எடுத்து 2 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
பிறகு 3 வது பிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதேஅளவு
பொம்மைகள் 2 வது பிரிவிலிருந்து எடுத்து 3 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
பிறகு 1 வதுபிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதே அளவு
பொம்மைகள் 3 வது பிரிவிலிருந்து எடுத்து 1 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
இதன் பிறகு 3 பிரிவுகளிலும் பொம்மைகள் சமமாக இருக்கின்றன.
ஆரம்பத்தில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பொம்மைகள் இருந்தன?