Tuesday, 24 April 2012

கலைமொழி-11


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து 
மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

இந்த கலைமொழியை முடித்தவுடன் நாம் முத்துவை நினைக்காமல் 
இருக்கமுடியாது.


சென்றக் கலைமொழிக்கான விடை: எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்  நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று




சென்றக் கலைமொழிக்கான விடை கூறியவர்கள்: ஹரிஹரன், மீனுஜெய், முத்து, யோசிப்பவர், அரசு, நாகராஜன், ஹரி, கவி, மாதவ், தமிழ் பிரியன்.

சரியான விடை கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.

15 comments:

  1. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    ReplyDelete
  2. தமிழ் பிரியன்,

    விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. யோசிப்பவரே,

    சரியான விடை!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  4. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    பி.கு.
    எனக்கு பாரதியார் நினைவுதான் வந்தது!

    ReplyDelete
  5. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    பி. கு.
    எனக்கு பாரதியார்தான் நினைவுக்கு வந்தார்!

    ReplyDelete
  6. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    saringalaa 10amma sis...

    moondraavathu vaarththaiyin muthal ezhuthu enna endru therinthu viduvathaal udanae enna paattunnu therinchuruchunga.

    Kandippaa, intha paattu muthu sir-i thaan ninaivukku kondu varum because of his bharathi kalai.

    anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  7. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    ReplyDelete
  8. சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்

    ReplyDelete
  9. // சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம் //

    "மிசை" enbathai pidithavudan matrathu thelivagivittathu, romba easya poche...

    ReplyDelete
  10. முத்து சார்,

    சரியான விடை!!

    வாழ்த்துக்கள்!!!

    எங்களுக்கு முத்துதான் ஞாபகத்திற்கு வந்தார்!!!

    ReplyDelete
  11. sarithanga Nagarajan bro,


    moondraavathu vaarththaiyin muthal ezhuthu enna endru therinthu viduvathaal udanae enna paattunnu therinchuruchunga.

    Kandippaa, intha paattu muthu sir-i thaan ninaivukku kondu varum because of his bharathi kalai.

    ReplyDelete
  12. பூங்கோதை,

    சரியான விடை!!

    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  13. அந்தோணி,

    சரியான விடை!!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  14. மாதவ்,
    சரியான விடை!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. மாதவ்:
    மிசை" enbathai pidithavudan matrathu thelivagivittathu, romba easya poche..


    10அம்மா:
    மிசை"யை வைத்து மீசைக்காரரை பிடித்து விட்டீர்கள்!!

    நன்றி!

    ReplyDelete