Wednesday, 18 January 2012

புதிர் கணக்கு-2

                                          எத்தனை இளநீர்
அசுவத்தாமன் சில இளநீர்கள் பறித்து வந்தான்.அவற்றில் பாதியையும் கூடுதலாக ஒன்றையும் கார்த்திக்கிற்கு கொடுத்தான்.மீதியில் பாலாவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தான்.மீதி இருந்ததில் விச்சுவுக்கு பாதியும் கூடுதலாக ஒன்றும் கொடுத்தால்,மீதம் அசுவத்தாமன் கையில் ஒரு இளநீர் மட்டுமே இருந்தது என்றால்,

அசுவத்தாமன் பறித்த இளநீர் எத்தனை?

8 comments:

  1. விடை: அசுவத்தாமன் பறித்தது: 22 இளநீர்கள்.
    algebraic solution: Let K = total = in hand before Kathik's share; B= in hand before Bala's share, after Karthik's share is given; V= in hand before Vichu's share, after Karthik's.

    Now go backward: V -(V/2)-1 =1 So, V = 4
    B-(B/2)-1 = V = 4 So, B = 10; continuing, K = 22, the total number of tender coconuts collectd by Aswathaman.

    Muthu

    ReplyDelete
  2. முத்து,
    விடை சரியே

    ReplyDelete
  3. 22 TENDER COCONUTS
    SARIYA? SARIYATHAN IRUKUM.

    ReplyDelete
  4. கரிகாலன்,
    விடை சரியே.

    ReplyDelete
  5. யோசிப்பவரே,
    விடை சரியே.

    ReplyDelete
  6. மீனுஜெய்,
    விடைசரியே

    ReplyDelete
  7. மீனுஜெய்,
    விடை சரியாகத்தான் இருந்தது.

    ReplyDelete