Tuesday, 3 January 2012

கலைமொழி-3




இது ஒரு விடுகதை.பதிலையும் சேர்த்தே சொல்லுங்கள்.
கலைமொழி-2 விடை:மனித வாழ்க்கையில் விதிக்கப்பட்டவாறு நடந்துதான் தீரும் என்ற எண்ணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையை உதறி தள்ளினால்தான் பாடுபட்டு உழைக்க முடியும். புதியவர்களுக்காக:மேலே உள்ள கட்டங்களில் சிறிய பத்தி(paragraph) கலைந்துள்ளது.எழுத்துக்களை மேலிருந்து கீழாக(only columnwise)மட்டுமே மாற்றமுடியும்.இடம்வலமாக(horizontally))மாற்ற முடியாது.இதிலேயே க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம். கண்டுபிடித்து விடைகளைக் கூறுங்கள். கலைமொழி-2ஐ கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர்,பூங்கோதை,மனு,முத்து.இவர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.

6 comments:

  1. வந்ததுதான் வந்தீர்களே, வந்து ஒரு தரம் போனீர்களே, போய் ஒரு தரம் வந்தீர்களே, இனிப் போனால வருவீர்களா?

    :)

    ReplyDelete
  2. கலைமொழி-2 விடை:மனித வாழ்க்கையில் விதிக்கப்பட்டவாறு நடந்துதான் தீரும் என்ற எண்ணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையை உதறி தள்ளினால்தான் பாடுபட்டு உழைக்க முடியும்.

    புதியவர்களுக்காக:மேலே உள்ள கட்டங்களில் சிறிய பத்தி(paragraph) கலைந்துள்ளது.எழுத்துக்களை மேலிருந்து கீழாக(only columnwise)மட்டுமே மாற்றமுடியும்.இடம்வலமாக(horizontally))மாற்ற முடியாது.இதிலேயே க்ளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.
    கண்டுபிடித்து விடைகளைக் கூறுங்கள்.
    கலைமொழி-2ஐ கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர்,பூங்கோதை,மனு,முத்து.இவர்களுக்கு வாழ்த்துக்கள்,நன்றி.

    ReplyDelete
  3. யோசிப்பவரே,விடைகளைக் கூறுங்கள் என்றேனே.

    ReplyDelete
  4. வந்தது தான் வந்தீர்களே வந்து ஒரு தரம் போனீர்களே போய் ஒரு தரம் வந்தீர்களே இனி போனால் வருவீர்களா

    ReplyDelete
  5. Tamilnattil minsaram - varum pogum eppo pogum eppo varum yarukkum theriyathu..

    ReplyDelete