Tuesday, 10 January 2012

புதிர் கணக்கு

                                              நவக்கிரஹ கணக்கு

நீங்கள் கணக்கில் புலியா? நரியா?

இந்த கணக்கை போடுவதற்கு புலியாக இருக்க வேண்டியதில்லை.
   
                                                                       மகேசன் கோயிலுக்கு செல்லும் வழியில்,பூந்தோட்டத்தில் சில பூக்களை பறித்தான்
                                              அதில் 100  பூக்களை பிள்ளையாருக்கு அர்ச்சித்தான்.மீதி உள்ள பூக்களை ஒரு குளத்து நீரில் நனைத்தான்.அப்பூக்கள் 2 மடங்கு ஆனது.பிறகு அதன் மீது திருமஞ்சன நீர் தெளிக்க 5 மடங்கு ஆனது
                                                             மொத்த பூக்களையும் 10 ஆக பிரித்து ஒரு பங்கான 200 பூக்களை எடுத்துக் கொண்டான்.மீதியுள்ள 9 பங்கையும் நவக்கிரஹங்களுக்குச் சூடினான்.

                                                                                      
மகேசன் பறித்த பூக்கள் எத்தனை?

20 comments:

  1. (x-100)X10 = 2000 So, x = 300

    Muthu

    ReplyDelete
  2. 200 பூக்களை மகேசன் யார் காதுகளில் சுற்றினார்?

    ReplyDelete
  3. இளந்தென்றல்,
    சரியான விடை.

    ReplyDelete
  4. பூங்கோதை, மகேசனைத் தான் கேட்க வேண்டும்.நிச்சயமாக என் காதில் இல்லை.

    ReplyDelete
  5. யோசிப்பவரே,சரியானவிடை.

    ReplyDelete
  6. முத்து,சரியான விடை.விடையை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  7. பூங்கோதை,சரியான விடை.

    ReplyDelete
  8. அர்விந்த்,
    சரியான விடை

    ReplyDelete
  9. அனானிமஸ்,
    சரியானவிடை.

    ReplyDelete
  10. 300 by priya
    am i correct

    ReplyDelete
  11. கரிகாலன்,
    விடை சரியே.

    ReplyDelete
  12. அனானிமஸ்2,
    விடை சரியே.

    ReplyDelete
  13. அனானிமஸ்,
    சரியானவிடை.

    ReplyDelete