வயதைக் கண்டுபிடி
தருமன்,பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் என 5 சகோதரர்கள்.பீமன்,அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் ஆகிய நால்வரின் வயதின் கூட்டுத்தொகை 224.
பீமன்,அர்ச்சுனன் ஆகிய இருவரின் வயதும் சேர்ந்து 92.
அர்ச்சுனன் வயதோடு நகுலனின் வயதை சேர்த்தால் 112.
நகுலன்,சகாதேவன் இருவர் வயதின் கூட்டுத்தொகை 132
சகாதேவன் பீமனை விட 30 வயது பெரியவன் என்றால்
தருமனைத் தவிர ஏனைய 4 பேரின் தனித் தனி வயதென்ன?

விடை: பீமன்: 41; அர்ச்சுனன்: 51; நகுலன்: 61; சகாதேவன்: 71
ReplyDeleteபி.கு.: 4 விடைகள் கண்டுபிடிக்க, 4 சமன்பாடுகள் போதும்; 5 சமன்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஏதேனும் 4-ஐ வைத்து விடை கண்டுபிடித்துவிடலாம்!
முத்து
beem=41; arjun=51; nakul=61; saka=71
ReplyDeleteமுத்து,
ReplyDeleteவிடை சரியே.
யோசிப்பவரே,
ReplyDeleteவிடை சரியே
பீமன் = 41 ; அர்ச்சுனன் = 51 ; நகுலன் = 61 ; சகாதேவன் = 71 - நட்புடன் சீனா
ReplyDeleteசீனா,
ReplyDeleteவிடைகள் சரியே