Thursday, 19 January 2012

கலைமொழி-5

                                                  கலைமொழி-5
புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.


இக்கலைமொழியை முடித்தவுடன் உங்கள் மனமும் வயிறும் நிறைந்ததா?

15 comments:

  1. மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும். பின் வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார் சிற்றுண்டித் தயார்.

    ReplyDelete
  2. மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும்.பின் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும் பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார்.

    ReplyDelete
  3. //யோசிப்பவர்
    Y this kolaveri???//

    அதானே, அதுவும் இவ்வளவு கஷ்டப்பட்டு இதைப் போய் யார் சாப்பிடறது?

    ReplyDelete
  4. மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார்.

    //பிசிறி/// இந்த வார்த்தையை கேட்டதாக நினைவில் இல்லை. எங்கள் பகுதியில் பிசைந்து என்று தான் சொல்வார்கள்.

    ReplyDelete
  5. ஒ.......இதுதான் கொலைவெறியா?

    ReplyDelete
  6. பூங்கோதை
    சரியான விடை

    //யோசிப்பவர்
    Y this kolaveri???//

    அதானே, அதுவும் இவ்வளவு கஷ்டப்பட்டு இதைப் போய் யார் சாப்பிடறது?

    ReplyDelete
  7. மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார்.

    -அரசு

    ReplyDelete
  8. பூங்கோதை,யோசிப்பவர்தான் சாப்பிடமாட்டார் என நினைத்தேன்.
    நீங்களுமா?

    ReplyDelete
  9. இதற்கு நேற்று அளித்த பதில் வரவில்லையோ?
    //மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து, உப்பு தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு,கடலைப்பருப்பு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சேர்த்து வதக்கி லேசாக சேர்க்கவும். பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார்!///

    ReplyDelete
  10. மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். கடாயில் எண்ணைய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும். பின் வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும். பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும். பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார்.

    லேசாக /// உப்பு மாறி விட்டது.

    ReplyDelete
  11. தமிழ் பிரியன்,
    உங்கள் விடை(20-1-2012)அன்று அனுப்பியது சரியான விடையே.
    "பிசிறி" என்பதற்கு "உதிராக" என்ற அர்த்தத்தில் கூறுவார்கள்.
    உங்கள் பதிலை உடனே பதிவு செய்ய இயலவில்லை.மன்னிக்கவும்.
    நன்றி.

    ReplyDelete
  12. முத்து,
    விடை சரியே.
    //யோசிப்பவர்
    Y this kolaveri???//
    You mean kala(i)veRi?
    10 அம்மா,
    இது கொலைவெறியோ கல(லை)வெறியோ மொத்தத்தில்
    இந்த உணவைப் பார்த்தவுடனேயே கலவரப்பட்டு
    போயிருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

    ReplyDelete
  13. அரசு,
    சரியான விடை
    நன்றி.

    ReplyDelete