Friday 30 December 2011

கலைமொழி-2

கலைமொழி-2

கலைமொழி 1க்கான விடை: வட்டமான தட்டு;தட்டு நிறைய லட்டு;லட்டு மொத்தம் லட்டு;எட்டில் பாதி விட்டு;எடுத்தான் மீதி கிட்டு;மீதமுள்ள லட்டு கிட்டு தங்கை பட்டு;போட்டாள் வாயில் பிட்டு;கிட்டு நாலு லட்டு;பட்டு நாலு லட்டு;மீதம் காலி தட்டு.
கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர்,பூங்கோதை ராமசாமி. நன்றி அனைவருக்கும்.

4 comments:

  1. ”லட்டு மொத்தம் லட்டு”வா?!

    ReplyDelete
  2. மனித வாழ்க்கையில் விதிக்கப்பட்டவாறு நடந்துதான் தீரும் என்ற எண்ணத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையை உதறி தள்ளினால்தான் பாடுபட்டு உழைக்க முடியும்.

    ReplyDelete
  3. தலையெழுத்தை நம்பாதே என்கிறீர்கள். அதுதானே.


    சென்ற புதிரில் எனக்கு நிகழ்ந்தது போல பதிலைச் சொல்லி எனக்குப் பின்வரும் புதிர்நேசர்களை விரட்டுவிட விரும்பவில்லை. நன்றாக இருக்கிறது புதிர்கள்.

    ReplyDelete
  4. Muthu,

    சரியான விடை நன்றி.

    ReplyDelete