Thursday 29 March 2012

சொல்கலை-2


இந்தமுறை எளிதாகவே போட்டிருக்கிறேன்.


1.
2.
3.
4.
5.
6.
7.


இது இருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.

சென்ற புதிருக்கான விடை:
1) விடாது கறுப்பு
2) ஒலி வேகம்
3) அங்கதன்
4) தங்கத் தாமரை
5) ராம அவதாரம்
6) அண்ணலும் நோக்கினான்
7) உத்தமன்
8) சங்கல்பம்
9) பழைய கவிதை




அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது!

சென்ற ,புதிருக்கு விடை கூறியவர்கள்: யோசிப்பவர்,முத்து, பூங்கோதை,தமிழ்பிரியன், நாகராஜன்,மீனுஜெய்.

Thursday 22 March 2012

சொல் கலை-1

வணக்கம்.
சொல் கலை புதிரை அமைக்க யோசிப்பவர் மென்பொருள் அனுப்பியதால் உடனே புதிர் போட்டுவிட்டேன்.யோசிப்பவருக்கு நன்றி

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


பழமொழி
ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
நன்றி 
10அம்மா.

Thursday 15 March 2012

கலைமொழி-9


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

சென்றக் கலைமொழிக்கான விடை:


இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. 


சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:யோசிப்பவர், பூங்கோதை,அரசு தமிழ் பிரியன், முத்து,அந்தோணி, ராசுக்குட்டி ஆகியோர்.

விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளுடன்

10அம்மா