புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.
நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'& 'paste'செய்து அனுப்புங்கள்.
இந்த கலைமொழியை முடித்தவுடன் நாம் முத்துவை நினைக்காமல் இருக்கமுடியாது.
சென்றக் கலைமொழிக்கான விடை: எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று
சென்றக் கலைமொழிக்கான விடை கூறியவர்கள்: ஹரிஹரன், மீனுஜெய், முத்து, யோசிப்பவர், அரசு, நாகராஜன், ஹரி, கவி, மாதவ், தமிழ் பிரியன்.
சரியான விடை கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.