சென்றக் கலைமொழிக்கான விடையைக் கூறியவர்கள்:
முத்து,யோசிப்பவர் பூங்கோதை,தமிழ் பிரியன்,அரசு.
அனைவருக்கும் நன்றி.
10அம்மா.
சென்றக் கலைமொழிக்கான விடை:
நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா? பொய்யா ?
உண்மைதான்.ஏனெனில் அவன் தந்தை ஒரு விவசாயி.நேற்று பிடுங்கிய நாற்றை இன்று நடுவதற்காக சென்றுள்ளார் எனக் கூறினான்.
நன்றி.