Wednesday 1 February 2012

கலைமொழி-7


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது. இந்தக் கலைமொழி ஒரு கேள்வியுடன் அமைந்துள்ளது.அதற்குரிய விடையையும் சேர்த்தே சொல்லுங்கள் .
சென்றக் கலைமொழிக்கான விடையைக் கூறியவர்கள்:
முத்து,யோசிப்பவர் பூங்கோதை,தமிழ் பிரியன்,அரசு.
அனைவருக்கும் நன்றி.
10அம்மா.
சென்றக் கலைமொழிக்கான விடை:
நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா? பொய்யா ? 

உண்மைதான்.ஏனெனில் அவன் தந்தை ஒரு விவசாயி.நேற்று பிடுங்கிய நாற்றை இன்று நடுவதற்காக சென்றுள்ளார் எனக் கூறினான்.
நன்றி.

12 comments:

  1. மூன்றெழுத்து விலங்கு நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர் கடைசி எழுத்தோ மாதமாகும் அது என்ன விலங்கு - விடை: கழுதை

    ReplyDelete
  2. மூன்றெழுத்து விலங்கு- நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர் .கடைசி எழுத்தோ மாதமாகும். அது என்ன விலங்கு ?

    விடை-கழுதை

    ReplyDelete
  3. மூன்றெழுத்து விலங்கு நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர் கடைசி எழுத்தோ மாதமாகும் அது என்ன விலங்கு

    Karpoora vasanai theriyatha vilangu

    ReplyDelete
  4. மூன்றெழுத்து விலங்கு. நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர். கடைசி எழுத்தோ மாதமாகும். அது என்ன விலங்கு?

    அது கழுதை

    -அரசு

    ReplyDelete
  5. மூன்றெழுத்து விலங்கு. நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர். கடைசி எழுத்தோ மாதமாகும். அது என்ன விலங்கு ?
    க(ழு)தை.

    ReplyDelete
  6. யோசிப்பவரே,
    விடைகள் சரியே

    ReplyDelete
  7. பூங்கோதை,
    விடைகள் சரியே

    ReplyDelete
  8. மாதவ்,
    விடைகள் சரியே
    அது சரி,அந்த விலங்கு மேல் அப்படியென்ன கோபம்?

    ReplyDelete
  9. அரசு,
    விடைகள் சரியே.

    ReplyDelete
  10. தமிழ் பிரியன்,
    விடைகள் சரியே.

    ReplyDelete
  11. முத்து சுப்ரமணியம்,
    விடைகள் சரியே.

    ReplyDelete