கலைமொழி-2
கலைமொழி 1க்கான விடை: வட்டமான தட்டு;தட்டு நிறைய லட்டு;லட்டு மொத்தம் லட்டு;எட்டில் பாதி விட்டு;எடுத்தான் மீதி கிட்டு;மீதமுள்ள லட்டு கிட்டு தங்கை பட்டு;போட்டாள் வாயில் பிட்டு;கிட்டு நாலு லட்டு;பட்டு நாலு லட்டு;மீதம் காலி தட்டு.
கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர்,பூங்கோதை ராமசாமி. நன்றி அனைவருக்கும்.