Thursday 26 January 2012

கலைமொழி-6

புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது. இந்தக் கலைமொழி ஒரு கேள்வியுடன் அமைந்துள்ளது.அதற்குரிய விடையையும் சேர்த்தே சொல்லுங்கள் 

சென்றக் கலைமொழியை சுடச்சுட சமைத்தவர்:பூங்கோதை.
 ஆற அமர சமைத்தவர்கள்:முத்து,தமிழ் பிரியன்,அரசு.
 தப்புத்தப்பாக சமைத்தவர்கள்:யோசிப்பவர்,ராமசாமி.
 சென்றக் கலைமொழிக்கான விடை:மிக்சியில் அவலைப் போட்டு பொடித்து லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளிக்கவும் பின் வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு சேர்க்கவும் பின் பிசிறிய அவலைச் சேர்த்து கிளறி இறக்கவும் பொடித்த வேர்க்கடலையை தூவி பரிமாறினால் மாலை நேர சிற்றுண்டித் தயார் .
நன்றி.
10அம்மா.

11 comments:

  1. நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா பொய்யா

    ReplyDelete
  2. நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா பொய்யா ?

    okay, உண்மையா / பொய்யா - multiple choice- yes/no - true/false-இதெல்லாம் எனக்கு ஜுஜூபி

    விடை : உண்மை

    அப்பாடா- ஏன்னு கேக்கல.

    ReplyDelete
  3. முத்து,
    சரியானவிடை.
    ஏன் அப்படிக் கூறினான் என்று சொல்லவில்லையே.சீக்கிரம் கண்டுப்பிடியுங்கள்.

    ReplyDelete
  4. முத்து
    சரியான விடை

    ReplyDelete
  5. யோசிப்பவரே,
    சரியானவிடை.
    அவன் யாரைப் பற்றிக் கூறினான் என்றும் கூறுங்கள்.

    ReplyDelete
  6. பூங்கோதை,
    மிகச் சரியானவிடைகள்
    நீங்கள் கூறிய 2வது விடைக்கு
    ஒரு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்(விடமாட்டோம்...)

    ReplyDelete
  7. நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா? பொய்யா ?

    ReplyDelete
  8. இந்த word verification எடுத்துடுங்களேன்.. கமெண்ட் போட கஷ்டமா இருக்கு.. :)

    ReplyDelete
  9. தமிழ் பிரியன்,
    சரியான விடை.

    ReplyDelete
  10. நேற்றுக் கொலை செய்த பல ஆயிரம் பேர்களுக்கு இன்று உயிர் கொடுப்பதற்காக என் தந்தை சென்றுள்ளார் என ஒரு சிறுவன் அரசனிடம் கூறினால் அது உண்மையா பொய்யா?

    -அரசு

    ReplyDelete
  11. அரசு,
    சரியான விடை.

    ReplyDelete