Tuesday 28 February 2012

கலைமொழி-8

புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.
சென்றக் கலைமொழிக்கான விடை:
மூன்றெழுத்து விலங்கு.நடு எழுத்து இல்லாவிடில் குழந்தைகள் அதை விரும்புவர்.கடைசி எழுத்தோ மாதமாகும்.அது என்ன விலங்கு?

பதில்: கழுதை
கழுதையை சரியாக கண்டுபிடித்தவர்கள்:யோசிப்பவர், பூங்கோதை, முத்து,மாதவ்,அரசு அந்தோணி,தமிழ்பிரியன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

15 comments:

  1. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை .
    -அரசு

    ReplyDelete
  2. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

    ReplyDelete
  3. அரசு,
    விடை சரியே.

    ReplyDelete
  4. தமிழ் பிரியன்,
    விடை சரியே.

    ReplyDelete
  5. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    ReplyDelete
  6. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    ReplyDelete
  7. அதெல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் புத்திசாலிங்கதான், புத்திசாலிங்க எப்போதும் வெற்றி பெருவார்கள். இல்லேன்னா "புத்தி"க்கு அர்த்தமே இல்லை.

    இதுக்கு எதிர்மறையா ஏதாவது உதாரணம் சொல்வீர்கள் என்றால், அந்த உதாரணம் உண்மையான வெற்றியாக இருக்காது. உண்மையான வெற்றி என்பது மனநிறைவு. அது இல்லாதவர்கள் எப்போதும் சொல்வது - "ஐயோ புத்திகெட்டு இப்படி செய்துட்டேனே"ன்னுதான்.

    :-)

    ReplyDelete
  8. முத்து,
    சரியான விடை

    ReplyDelete
  9. யோசிப்பவரே,
    சரியான விடை.

    ReplyDelete
  10. பூங்கோதை,
    சரியானவிடை.

    நீங்கள் கேட்டது என்னை யோசிக்க வைக்கிறது.விரைவில் உங்களுக்கு மெயிலில் பதில்சொல்கிறேன்.

    ReplyDelete
  11. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.

    ReplyDelete
  12. அந்தோணி,
    சரியானவிடை.

    ReplyDelete
  13. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    saringalaa 10 amma. It was nice seeing you on the other day over webcam with your brother Magesan.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  14. இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    saringala 10amma. It was nice seeing you over webcam with your brother Magesan on the other day when we met for the kurukkum nedukkum meeting.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  15. ராசுக்குட்டி,
    விடை சரியே.
    எனக்கும் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியே.
    நன்றி.

    ReplyDelete