Thursday 22 March 2012

சொல் கலை-1

வணக்கம்.
சொல் கலை புதிரை அமைக்க யோசிப்பவர் மென்பொருள் அனுப்பியதால் உடனே புதிர் போட்டுவிட்டேன்.யோசிப்பவருக்கு நன்றி

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


பழமொழி
ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
நன்றி 
10அம்மா.

11 comments:

  1. 1) விடாறு கதுப்பு (?)
    2) ஒலி வேகம்
    3) அங்கதன்
    4) தங்கத் தாமரை
    5) ராம அவதாரம்
    6) அண்ணலும் நோக்கினாள்
    7) உத்தமன்
    8) சங்கல்பம்
    9) பழைய கவிதை

    அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது

    ReplyDelete
  2. அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது
    when I press completed button ans not coming in the box

    ReplyDelete
  3. திருத்தம்:

    1. விடாது கறுப்பு

    ReplyDelete
  4. 1) விடாது கறுப்பு
    2) ஒலி வேகம்
    3) அங்கதன்
    4) தங்கத் தாமரை
    5) ராம அவதாரம்
    6) அண்ணலும் நோக்கினான்
    7) உத்தமன்
    8) சங்கல்பம்
    9) பழைய கவிதை


    அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது

    Saringala 10amma sister.

    anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  5. 1) விடாது கறுப்பு
    2) ஒலி வேகம்
    3) அங்கதன்
    4) தங்கத் தாமரை
    5) ராம அவதாரம்
    6) அண்ணலும் நோகினான்க்
    7) உத்தமன்
    8) சங்கல்பம்
    9) பழைய கவிதை


    அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது!

    ReplyDelete
  6. கடைசி விடைக்கு மட்டும் மூன்று மணி நேரம் ஆயிடுச்சு.. இந்த பழமொழி கூகுளில் போட்டால் ஒரு ஹிட் கூட இல்லை. இனி விடை போட்டால் தான் கூகுளில் வரும் போல... முதல்லேயே இவ்ளோ கஷ்டமாவா?... ;-))

    ReplyDelete
  7. முத்துசார்,
    விடைகள் அனைத்தும் சரியே!
    விரைவாகவும் முதல் நபராகவும் விடைகளை அனுப்பினீர்கள்.வாழ்த்துக்கள்.

    தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  8. 1) விடாது கறுப்பு
    2) ஒலி வேகம்
    3) அங்கதன்
    4) தங்கத் தாமரை
    5) ராம அவதாரம்
    6) அண்ணலும் நோக்கினான்
    7) உத்தமன்
    8) சங்கல்பம்
    9) பழைய கவிதை


    அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது!

    ReplyDelete
  9. நாகராஜண்ணா,
    விடை சரிதாங்கண்ணா.

    ReplyDelete
  10. தமிழ்பிரியன்சார்,
    மிகவும் உழைத்து சரியான விடை கூறியதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. 1) விடாது கறுப்பு
    2) ஒலி வேகம்
    3) அங்கதன்
    4) தங்கத் தாமரை
    5) ராம அவதாரம்
    6) அண்ணலும் நோக்கினான்
    7) உன்மத்த
    8) சங்கல்பம்
    9) பழைய கவிதை


    அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது.


    அப்போ அந்த "நோவு" பங்கம் இல்லையா?

    ReplyDelete