Friday 2 November 2012

புதிர் கணக்கு-6

மீண்டும் புதிர் கணக்குகளுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இதை எழுதியவர்:  பானுசேகரன்.

உங்களுக்கு கொடுப்பவர்:  10அம்மா.( மிகவும் எளிதான ஒன்று.)


மொத்தம் பொம்மைகள்=      48

3 பிரிவுகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 3 பிரிவுகளும் எண்ணிக்கையில் சமமாக இல்லை.

2 வ்து பிரிவில் எத்தனை பொம்மைகள்  உள்ளதோ, அதே அளவு பொம்மைகள்

1 வது பிரிவிலிருந்து எடுத்து 2 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.


பிறகு 3 வது பிரிவில் எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதேஅளவு

பொம்மைகள் 2 வது பிரிவிலிருந்து எடுத்து  3 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.
   
பிறகு 1 வதுபிரிவில்  எத்தனை பொம்மைகள் உள்ளதோ,அதே அளவு 

பொம்மைகள் 3 வது பிரிவிலிருந்து எடுத்து 1 வது பிரிவில் சேர்க்கப்படுகிறது.        

இதன் பிறகு 3 பிரிவுகளிலும் பொம்மைகள் சமமாக இருக்கின்றன.




ஆரம்பத்தில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பொம்மைகள் இருந்தன?                                                                     

2 comments:

  1. முத்து,யோசிப்பவர்,சாந்தி,ராமாராவ்,accet55

    உங்கள் அனைவரின் விடைகளும் சரிதான்!!

    வாழ்த்துக்கள்!!


    முகிலன்,

    மொத்த பொம்மை 48 தானே,விடையை ஒரு முறை சரி பாருங்கள்

    ReplyDelete
  2. மனு,

    உங்கள் விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!

    நன்றி!!

    ReplyDelete