புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.
நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'& 'paste'செய்து அனுப்புங்கள்.
சென்றக் கலைமொழிக்கான விடை:
இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.
சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:யோசிப்பவர், பூங்கோதை,அரசு தமிழ் பிரியன், முத்து,அந்தோணி, ராசுக்குட்டி ஆகியோர்.
விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகளுடன்