Showing posts with label புதிர். Show all posts
Showing posts with label புதிர். Show all posts

Tuesday, 22 May 2012

கலைமொழி-12

அனைவருக்கும் வணக்கம்


சென்றக் கலைமொழிக்கான விடை: சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்


 இந்தக் கலைமொழியில் வரும் பாடலைப் பாடியவர்’ கணீர் ’ குரலுக்கு சொந்தக்காரர்.இவர் பாடலை வானொலியில் சமீபத்தில் கேட்டேன்.கலைமொழியிலும் போட்டுவிட்டேன்.

இனி விடை கண்டுபிடிப்பது உங்கள் கையில்.


சென்றக் கலைமொழிக்கு விடை கூறியவர்கள் :தமிழ் பிரியன், முத்து, பூங்கோதை,மாதவ், சாந்தி,யோசிப்பவர், நாகராஜன்.பங்களித்த அனைவருக்கும் நன்றி.


Monday, 30 April 2012

சொல் கலை-4

இந்த சொல் கலையிலும் அனிதாவின் பங்கு பெருமளவில் உண்டு.


நன்றி அனிதா!


1.
2.
3.
4.
5.
6.



கொன்றைவேந்தன்
சொல் கலை-3க்கான விடைகள்:  
1) செய்யூர்
2) கலியுகம்
3) பயில்வான்
4) விற்பனைக் கூடம்
5) சிற்பக் கலை
6) பிறவிப்பெருங்கடல்
7) முளைப்பயிறு




முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


விடைகளைக் கூறியவர்கள்: தமிழ் பிரியன், நாகராஜன், ss_vkn, பூங்கோதை, சாந்தி, யோசிப்பவர், கவி, அந்தோணி, மாதவ், முத்து

அனைவருக்கும் நன்றி!!


Wednesday, 25 April 2012

சொல் கலை-3

இந்த முறை சொல் கலை உருவாக்க பேருதவி செய்தவர் தி.அனிதா.


1.
2.
3.
4.
5.
6.
7.


கொன்றைவேந்தன்
சொல் கலை-2க்கான விடை: 

1) தலைப்பாகை
2) விசைப் படகு
3) வெற்றி முரசு
4) மயில் தோகை
5) காவலன்
6) உயிரில்லை
7) வானமே எல்லை

கையில் காசு வாயில் தோசை.

தோசையை சாப்பிட்டவர்கள்: முத்து, நாகராஜன், மாதவ், மீனுஜெய், கவி, யோசிப்பவர், அந்தோணி, தமிழ் பிரியன், வீ ஆர். பாலகிருஷ்ணன், பூங்கோதை.

அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.
 

Tuesday, 24 April 2012

கலைமொழி-11


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து 
மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

இந்த கலைமொழியை முடித்தவுடன் நாம் முத்துவை நினைக்காமல் 
இருக்கமுடியாது.


சென்றக் கலைமொழிக்கான விடை: எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்  நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று




சென்றக் கலைமொழிக்கான விடை கூறியவர்கள்: ஹரிஹரன், மீனுஜெய், முத்து, யோசிப்பவர், அரசு, நாகராஜன், ஹரி, கவி, மாதவ், தமிழ் பிரியன்.

சரியான விடை கூறிய அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.

Monday, 2 April 2012

கலைமொழி-10


புதியவர்களுக்காக: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டங்களில் ஒரு பத்தி(paragraph)) அல்லது ஒரு பாட்டோ கலைந்துள்ளது. மேலிருந்து கீழாக மட்டுமே எழுத்துக்களை இடம் மாற்றமுடியும்;இங்கேயே க்ளிக் செய்து மாற்றலாம். இடவலமாக மாற்ற முடியாது.

நீங்கள் எழுத்துக்களைக் கோர்த்தவுடன் முடித்துவிட்டேன் என்பதை அழுத்தினால் அருகில் உள்ள கட்டத்தில் சேர்த்த வாக்கியங்கள் வந்துவிடும் .அதை கமெண்டில் 'copy'&  'paste'செய்து அனுப்புங்கள்.

சென்றக் கலைமொழிக்கான விடை:முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

சென்றக் கலைமொழிக்கு விடையளித்தவர்கள்:முத்து, நாகராஜன், அந்தோணி, பூங்கோதை, யோசிப்பவர், தமிழ் பிரியன், மீனுஜெய்.

விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், மற்றும் நன்றிகள்.


10அம்மா.

Thursday, 29 March 2012

சொல்கலை-2


இந்தமுறை எளிதாகவே போட்டிருக்கிறேன்.


1.
2.
3.
4.
5.
6.
7.


இது இருந்தால் மட்டுமே இது கிடைக்கும்.

சென்ற புதிருக்கான விடை:
1) விடாது கறுப்பு
2) ஒலி வேகம்
3) அங்கதன்
4) தங்கத் தாமரை
5) ராம அவதாரம்
6) அண்ணலும் நோக்கினான்
7) உத்தமன்
8) சங்கல்பம்
9) பழைய கவிதை




அங்கம் நோக உழைத்தால் பங்கம் ஒன்றும் வராது!

சென்ற ,புதிருக்கு விடை கூறியவர்கள்: யோசிப்பவர்,முத்து, பூங்கோதை,தமிழ்பிரியன், நாகராஜன்,மீனுஜெய்.