Tuesday 22 May 2012

கலைமொழி-12

அனைவருக்கும் வணக்கம்


சென்றக் கலைமொழிக்கான விடை: சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்


 இந்தக் கலைமொழியில் வரும் பாடலைப் பாடியவர்’ கணீர் ’ குரலுக்கு சொந்தக்காரர்.இவர் பாடலை வானொலியில் சமீபத்தில் கேட்டேன்.கலைமொழியிலும் போட்டுவிட்டேன்.

இனி விடை கண்டுபிடிப்பது உங்கள் கையில்.


சென்றக் கலைமொழிக்கு விடை கூறியவர்கள் :தமிழ் பிரியன், முத்து, பூங்கோதை,மாதவ், சாந்தி,யோசிப்பவர், நாகராஜன்.பங்களித்த அனைவருக்கும் நன்றி.


18 comments:

  1. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே மகனே வா அறிவை வென்று வா சென்று வென்று வா

    ReplyDelete
  2. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    பி.கு.
    பாடல் வரிகள் நன்றாக இருக்கின்றன.
    இந்தப் பாடலை நான் கேட்டதில்லை - இந்தப் பாடலைப்பாடிய கணீர் குரலுக்குச் சொந்த்தக் காரர் யாரென்றும் தெரியவில்லை!

    ReplyDelete
  3. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    ReplyDelete
  4. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    Saringalaa 10amma sis.

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  5. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    i know only last two lines from senru va....
    i found other words by just making correct words.

    ReplyDelete
  6. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    ReplyDelete
  7. என்னங்க யாரும் தூரமா பயணம் போறாங்களா? ஃபீலிங் பாட்டா இருக்கு.. ;-)

    ReplyDelete
  8. திரு. அந்தோணி,

    உங்கள் விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!!!
    நன்றி!!

    ReplyDelete
  9. திரு,முத்து,

    விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!
    நன்றி!!

    பாடல் வரிகள் நன்றாக இருக்கின்றன.
    இந்தப் பாடலை நான் கேட்டதில்லை - இந்தப் பாடலைப்பாடிய கணீர் குரலுக்குச் சொந்த்தக் காரர் யாரென்றும் தெரியவில்லை!


    10அம்மா: திருமதி.கே.பி.சுந்தராம்பாள் அவர்களே!!

    ReplyDelete
  10. யோசிப்பவர், மீனுஜெய்,

    விடை சரியே!!

    நன்றி!!

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. தமிழ் பிரியன்,

    விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!!
    நன்றி!!


    என்னங்க யாரும் தூரமா பயணம் போறாங்களா? ஃபீலிங் பாட்டா இருக்கு.. ;-)

    10அம்மா: 'எல்லோரும் பக்கத்திலேயே இருக்காங்களேன்னுதான்'

    ReplyDelete
  12. திரு.நாகராஜன் அண்ணா,

    விடை சரியே!!

    வாழ்த்துக்கள்!!
    நன்றி!!

    ReplyDelete
  13. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    nice song!

    ReplyDelete
  14. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும்
    அறியாதவன் என்றே நினைக்கின்றது
    அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே
    ஆணவம் புன்னகை புரிகின்றது
    சென்று வா மகனே சென்று வா அறிவை
    வென்று வா மகனே வென்று வா

    ReplyDelete
  15. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும்
    அறியாதவன் என்றே நினைக்கின்றது
    அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே
    ஆணவம் புன்னகை புரிகின்றது
    சென்று வா மகனே சென்று வா அறிவை
    வென்று வா மகனே வென்று வா

    ReplyDelete
  16. திரு.பூங்கோதை,திரு.மாதவ்,

    உங்கள் விடை சரியே!!
    வாழ்த்துக்கள்!!
    நன்றி!!!

    ReplyDelete
  17. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    ReplyDelete
  18. அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது அரண்மனை வாசல் திறக்கின்றது அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா

    -அரசு

    ReplyDelete